
மேலும் மெலிதானது,மேலும் லேசானது,மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு Apple ளின் iPad Air அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவி நடைபெற்ற ஆப்பிளின் வருடந்திர தொழில்நுட்ப திருவிழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த iPadன் அடுத்த …