21 ஆம் நூற்றாண்டில் அடி எடுத்து வைத்துள்ள நாம் தொழினுட்பத்தின் விழிம்பில் பயணம் செய்கிறோம். எம்மில் எத்தனை பேருக்கு இத்தொழினுட்பத்தின் மாயஜாலம் தெரியும்?. நம்மில் எத்தனை பேர் முறையாக கணணியை பயன்படுத்துகிறோம்?. இத்தளம் உருவான நோக்கம், தாய் மொழியில் தொழினுட்பத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆகவே எம்மால் முடிந்த அளவு முற்றிலும் இலவசமாக தொழினுட்பத்தின் அறிவை உங்களுக்கு வழங்க நாம் முயற்சி செய்கிறோம். இவ்வுலகில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இத்தளத்தை உபயோகித்து உச்ச பயன் பெற வேண்டும்.
முக்கியமாக இத்தளத்தில் உள்ள அனைத்தும் கல்விக்காக மட்டுமே. இத்தளத்தை தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வரும் பின் விளைவுகளுக்கு இத்தளம் பொறுப்பில்லை.
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.