0

WiFi Standard  802.11 b/g/n கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அடுத்த தலைமுறை WiFi Standard வரப்போகிறது. அதற்கு 802.11 ac என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

WiFi 802.11 'a'-ன்னு ஒரு Standard இருக்கு. ஆனா அது ரொம்ப பழசு.

802.11 'a ' முதல் தலைமுறை
802.11 'b'  இரண்டாம் தலைமுறை
802.11 'g'  மூன்றாம் தலைமுறை
802,11 'n' (Wireless-N) நான்காம் தலைமுறைன்னு வைத்துக்கொண்டால்

802.11 'ac' ஐந்தாம் தலைமுறையாகிறது.




அதனால் அதை 5G WiFi என்றுகூட அழைக்கிறார்கள்.

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top