0
Microsoft நிறுவனம் தனது புதிய Windows 8.1 Operating System ஐ வெளியிட்டது. நீங்கள் Windows 8 Original ஐ பாவிப்பவராயின் Windows 8.1 ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் முன்னைய Windows பதிவுகளை பாவிப்பராயின் $119.99 செலுத்தி Windows 8.1 upgrade edition அல்லது 8.1 Pro இணை  பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் Computer இல் தற்போதுள்ள Windows XP அல்லது Vista இற்கு Windows 8.1 ஐ upgrade செய்ய முடியாது என்பது கவலைக்குறிய விடயமாகும். ஆகவே Windows 8.1 ஐ install செய்ய முழுமையான clean install ஒன்று செய்ய வேண்டியுள்ளது. இதைப்பற்றி Microsoft கூறுகையில் "Windows XP அல்லது Vista நிறுவப்பட்டுள்ள Devices இற்கு Windows 8.1 ஐ upgrade செய்யும் வகையில் நிர்மாணிக்கப்படவில்லை. அதேபோன்று Windows 7 பாவனையாளர்கள் Windows 8.1 ஐ upgrade செய்த பின் Office போன்ற மற்றைய மென்பொருட்களை மீண்டும் Computer இல் புதிதாக நிறுவிக்கொள்ள வேண்டும்" என மேலும் தெரிவித்தனர்.

Windows 8.1 basic edition நிறுவப்பட்டுள்ள Computer அல்லது Laptop ஒன்றை கொள்வனவு செய்வீர்களானால் Windows 8.1 Pro இணை $99.99 இற்கு Upgrade செய்து கொள்ளலாம்.

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top