இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயம் உங்களுக்கு வழங்கப்போகிறேன். இந்த software ஐ நான் தேட பட்ட பாடு இருக்கே... ஐயய்யோ
எப்படியோ தேடி எடுத்தாச்சு :P பொதுவாக இந்த driver தொல்லை computer ஐ format பண்ணினால் தான் வரும். சில computer களுக்கு driver தேடுவது ரொம்ப கடினம், ஆகவே இப்போ நான் தருகின்ற software ஐ download பண்ணி install பண்ண வேண்டும் (internet இல்லாமல் இது வேலை செய்யாது). Serial என்ற File ஐ open பண்ணி அதிலுள்ள key ஐ வழங்கி register பண்ணவும். பின்பு open பண்ணியதும் Start Scan என்று வரும். அதனை click செய்தால் Automatically drivers ஐ தேடி Download பண்ணும். கொஞ்சம் try பண்ணி பாருங்களே...
Post a Comment Blogger Facebook