இப்பதிவில் உலகின் பிரபல்யமான திறமை வாய்ந்த WHITE HAT HACKERS ஐவரைப்பற்றி பார்போம். Black என்றால் "கெட்டது" White என்றால் "நல்லது" என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :D
1. Stephan Wozniak
Apple நிறுவனத்தின் அரைப்பங்கு இவருக்கு உரியதாகும். இவரை #Morevor என்றே அதிகமாக அழைப்பர். கண்டுபிடிப்பாளர் உலகில் பல மாற்றங்களுக்கு சொந்தக்காரர் என்று கூட சொல்லலாம்.
2. Tim Berners-Lee
Tim Berners-Lee white hat hacker உண்மையில் இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் இவரைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் www.(world wide web) ஐ கண்டுபிடித்தவர் இவரே. அதே போன்று இவர் ஒரு சிறந்த white hat hacker ஆவர்.
3. Linus Torvels
தொழில்நுட்பத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று கூட கூறலாம். Linux Operating System இன் வடிவமைப்பாளர் ஆவர். முதலில் Freax என்று ஆரம்பித்து பின்பு Linux என்று மாற்றப்பட்டது.
4.Tsutomu Shimomura
உலகின் மற்றுமொரு சிறந்த WHITE HAT HACKER என்பதற்கு இவர் சிறந்த ஒரு எடுத்துகாட்டு. ஏனென்றால் Black Hat Hackers இல் ஒருவரான Kevin Mitnick என்பவரை போலீஸ் வலைக்குள் சிக்கவைத்தது இவரின் செயலாகும்.
ஆகையால் இவரும் சிறந்த WHITE HAT HACKERS பட்டியலில் உள்ளடங்கினார்.
5. Johanna Rutkowaska
தொழில்நுட்பத்தை உற்றுநோக்கும் போது அதிகமாக ஆண்களையே காண்கிறோம். ஆனால் இவர் ஆண்களையும் தாண்டி Rank இல் மேலே உள்ள ஒரு White Hacker ஆவர்.
Post a Comment Blogger Facebook