இந்த உபகரணத்தில் Ultra Wideband Technology என்ற UWB தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார்கள். UWB என்றால் wireless protocol இல் அடங்குகின்ற ஒரு technology ஆகும். wireless Protocol இன் கீழ் செயலாற்றுகின்ற அதி வேகமான technology தான் இந்த Ultra Wideband technology.
இந்த USB உபகரணம் இருந்தால் நீண்ட Wire கள் அவசியமே இல்லை. Room இல் எந்த இடத்தில் வைத்தும் use பண்ணலாம். Laptop/Desktop users கு வீட்டினுள் விரும்பிய இடத்தில் வைத்து use பண்ணலாம். அதாவது 30 அடி தூரத்திற்கு signal strenth இருக்கும். பொதுவாக ஒரு computer USB port இல் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இந்த BELKIN Cable - Free USB இல் செய்ய முடியும்.
ஆனால் இதன் விலையை பார்க்கும் போது சற்று அதிகமாகவே இருக்கு. எனது சந்தேகம் என்னவென்றால், இந்த Device famous ஆகுமா?
தயவு செய்து உங்கள் கருத்துக்களை comment பண்ணுங்கள். உங்கள் கருத்துக்கள் எமக்கு மிகவும் முக்கியமாகும்.
Post a Comment Blogger Facebook