
அப்பிள் நிறுவனம் அடுத்த வாரமளவில் மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது. இவ் இயங்குதள அறிமுகத்துடன் பயனர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை வழங்கவும் அப்பிள் நிறுவனம் தயாராகியுள்ளது. அதாவது ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் iCloud…