0
ஆண்ட்ராய்ட் அடுத்த முக்கிய பதிப்பின் பெயர் Android L 5.0 என நமக்கு தெரியும். L என்றால் Lollipopதான் என்பது தற்போது தெரிய வருகிறது. Lenovo நிறுவனம் Lenovo Vibe X2 என்ற புதிய மொபைலில் Android Lollipop இயங்கு தளம் இணைத்து வெளியிட இருக்கிறது. இதற்க்கான விழா (விழா தேதி செப்டம்பர் 4 2014) அழைப்பிதலில் கீழ் கண்ட படம் இடம்பெற்று இருக்கிறது. படத்தை பார்த்தாலே புரியும் அதில் பெரிய லாலிபாப் தெரிகிறது. ஆனால் கூகிள் இன்னும் இதை வெளிபடையாக அறிவிக்கவில்லை. 

சென்ற வருடம் நவம்பர் மாதம் 1ம்‌ தேதி கூகிள் Nexus 5 மொபைளுடன் KitKat அறிமுகம் ஆனதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
நாம் அனைவரும் Android Lollipop பதிப்பை வரவேற்போம். 

Lenovo Vibe X2: அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த மொபைல் பற்றிய சில விவர குறிப்புகள்:

2.2GHz dual-core processor
5-inch full-HD touch screen
2GB of RAM
32GB inbuilt storage
13-megapixel rear camera with LED flash
5MP front-facing camera.




Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top