Cloud Operating System "openstack " ஒரு கட்டற்ற மென்பொருள். இதை Python மொழியைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள்.
Linux க்கு Linux Foundation இருக்கிறது. அதைப்போல Openstack கும் ஒரு Foundation ஆரம்பிக்க Red-hat, IBM, Yahoo, Dell உட்பட 19 கம்பெனிகள் ஒருசேர முன்வந்து இருக்கிறார்கள்.
இன்டெர்நெட் வந்து நம் வாழ்க்கை முறையையே மாற்றின மாதிரி இந்த Cloud Computing ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
Openstack நிறுவனம் ஏப்ரல் 2012-ல் தங்களது 5வது பதிப்பை வெளியிட்டார்கள். அதற்கு செல்லப்பெயர் EsseX.
Ubuntu மாதிரியே Openstack பதிப்புகளுக்கும் A, B, C, D னு வரிசையா பேர் வைத்து வருகிறார்கள்.
Release name | Release date | Included Component code names [11] | Notes |
---|---|---|---|
Austin | 21 October 2010[35][36] | Nova, Swift | |
Bexar | 3 February 2011[37] | Nova, Glance, Swift | |
Cactus | 15 April 2011[38] | Nova, Glance, Swift | |
Diablo | 22 September 2011[39] | Nova, Glance, Swift | |
Essex | 5 April 2012[40] | Nova, Glance, Swift, Horizon, Keystone | |
Folsom | 27 September 2012[41] | Nova, Glance, Swift, Horizon, Keystone, Quantum, Cinder | Openstack Folsom Architecture |
Grizzly | 4 April 2013[42] | Nova, Glance, Swift, Horizon, Keystone, Quantum, Cinder | Openstack Grizzly Architecture |
Havana | 17 October 2013[43] | Nova, Glance, Swift, Horizon, Keystone, Neutron, Cinder |
உறுப்பினர்கள்: AT&T, AMD, Brocade Communications Systems, Canonical, Cisco, Dell, EMC,Ericsson, Groupe Bull, HP, IBM, Inktank, Intel, NEC, NetApp, Rackspace Hosting, Red Hat, SUSE Linux, VMware, and Yahoo!
Post a Comment Blogger Facebook