பணம் தரும் சமூக வலையதலத்துடன் இணைவோம்
Facebook சமூக வலையதளம் பிரபல்யமடைய காரணமானது, அதற்குள் பகிரப்பட்ட (Contents) ஆக்கங்களாகும்.
Facebook பவனையாளர்கலாகிய நாம் பகிர்ந்துகொள்ளப்படும் Photo கள் வீடியோகள் மற்றும் வெவ்வேறு ஆக்கங்கள் மூலம் பிரமாண்ட வளர்ச்சி கண்ட இந்த Facebook இனால் பாரிய அளவில் இலாபத்தை அதனை உருவாக்கியவர்கள் பெற்றுக்கொண்டாலும் கூட இவ்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நாம் எவ்விதமான இலாபமும் பெறவில்லை என்பது உண்மையே. Facebook வடிவமைப்பாளர்களும் அதற்கான முயற்சியை எடுக்க வில்லை.
கீழ்காணும் Facebook இலபாம் அடிப்படையில் உங்கள் பங்கு என்ன ? நீங்கள் செலவிட்ட நேரத்திற்கான பெறுமதி என்ன? சிந்தித்தீர்களா ?
கீழ்காணும் Facebook இலபாம் அடிப்படையில் உங்கள் பங்கு என்ன ? நீங்கள் செலவிட்ட நேரத்திற்கான பெறுமதி என்ன? சிந்தித்தீர்களா ?
ஆகவே இந்த பிழையை சுட்டிகாட்டி எமது ஆக்கங்களுக்கு பணம் தரக்கூடிய மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலையத்தலமே (tsu - சூ) ஆகும். ஒக்டோபர் 13 திகதி இவர்க்களின் சேவையை ஆரம்பித்தனர்.
Introducing Video
ஈமெயில் Password வழங்கி Register ஆனதும் உங்கள் email Spam Box இல் அல்லது inbox இல் ஒரு Confirmation mail வரும். அதனை கிளிக் செய்தல் account confirm ஆகிவிடும்.
இதற்கு இவர்கள் TSU (சூ) என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இவர்களின் கூறும் அற்புதம் என்னவென்றால் TSU பாவனையாளர்களாகிய எமக்கு 90% இலாபாத்தினை தருவதாக கூறுகின்றனர். Facebook போன்ற வடிவமைப்பை கொண்ட TSU வில் வங்கி பெறுமதியையும் காணக்கூடியதாக இருக்கும்.
உதாரணமாக ஒரு profile ஐ பார்போம்
Facebook போன்றே Like செய்ய Comment செய்ய Share செய்ய மற்றும் status Update பண்ணும் பொழுது TSU அதற்கான விலையை தீர்மானித்து உங்கள் வங்கி கணக்கை update செய்து விடும். முக்கிய விடயம் என்னவென்றால், அடுத்தவர்களின் ஆக்கங்களை திருடுவதோ Copy பண்ணுவதோ அல்லது சட்ட விரோதமான செயல்களை செய்தால் உங்கள் கணக்கு ரத்துச்சையப்படும். நீங்கள் Post பண்ணும் ஆக்கங்கள் அனைத்தும் உங்களுடையதாகவே இருக்க வேண்டும். அடுத்தவர்களின் post களை share, Comment & Like அதிகமாக செய்வதன் மூலமும் உங்கள் வங்கிக்கு பணத்தை சேகரிக்கலாம்.
இதன் உரிமையாளர் Sebastian Sobczak, Drew Ginsburg, Thibault Boullenger மற்றும் Jonathan Lewin ஆகிய இவர்கள் 2013 ஆம் ஆண்டு இதனை ஆரம்பித்தார்கள். TSU தளத்தை சென்ற ஒக்டோபர் 13 திகதி இணையத்துடன் இணைத்தனர். TSU பாவனையாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக தற்போது 7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
tsu.co என்று website உள்ளே செல்வதன் மூலம் ஒரு Account ஓபன் பண்ண இயலாது. அதற்கான invite code இன் மூலமே ஒரு account ஓபன் பண்ண முடியும்.
மேலே காணும் பணத்தொகையை உடனடியாக Withdraw செய்ய முடியாது..30 நாட்களின் பின்னரே எமக்கு பணத்தினை பெற முடிவதோடு $100 இணை வங்கி கணக்கு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
Hypertext Transfer Protocol Secure (https) பாதுகாப்பினையும் இந்த வெப்தளம் நிறுவியுள்ளது.
TSU + இலங்கை
சிலர் tsu இல் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். உண்மையில் அது இலகுவான காரியம் அல்ல என்றே சொல்ல வேண்டும். உங்கள் Friendship Network ஐ விரிவு படுத்துவதன் மூலம் அதிக பணத்தினை பெறலாம். அதிகமாக Follow / Add Friend செய்யுங்கள். பலன் பெறுவீர்.
Maximum Followers Limit : 1000
பல வெளிநாட்டு மீடியாக்கள் tsu இணை பாராட்டி ஆக்கங்களை வெளியிட்டிருந்தன. "Facebook இல் வீணடிக்கும் நேரத்தினை விட tsu நேரத்தை செலவிட்டு பெரும் ஒவ்வொரு சத்தமும் பெருமதியனதே" என்று வெளியிடப்பட்டிருந்தது.
Maximum Followers Limit : 1000
பல வெளிநாட்டு மீடியாக்கள் tsu இணை பாராட்டி ஆக்கங்களை வெளியிட்டிருந்தன. "Facebook இல் வீணடிக்கும் நேரத்தினை விட tsu நேரத்தை செலவிட்டு பெரும் ஒவ்வொரு சத்தமும் பெருமதியனதே" என்று வெளியிடப்பட்டிருந்தது.
இவ்விடயம் முழு உலகமும் அறிந்ததே. அது போன்று உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்த FOX News நிறுவனம் tsu உரிமையாளர் Sebastian Sobczak ஐ தொடர்பு கொண்ட உரையாடல் இதோ.
உங்கள் அனைவருக்கும் tsu பற்றிய ஒரு அறிவு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். கீழே காண்பது நியூயார்க் நகரில் உள்ள tsu ஆபீஸ் ஆகும்.
மீண்டும் சந்திப்போம். உங்கள் கேள்விகளுக்கு கீழே Comment Section இல் Facebook Button ஐ அழுத்தி உங்கள் comment களை பதிவிடுங்கள்
எமது ஆக்கங்களை எமது அனுமதி இல்லாமல் வேறு பெயர்களில் பதிவு செய்வதை தவிர்க்கவும். பதிப்புரிமை http://tamiltechmag.blogspot.com கே சொந்தமாகும்.Facebook இல் Share செய்ய மறக்க வேண்டாம். :)
hi guys we provide and help how to get google adsense fro your websites , blogs & wordpress websites. if you want know more details about google adsense call me – 9994251082.
ReplyDelete