0

சீனாவில் இந்த மொபைல் பற்றி சென்ற மே மாதத்தில் அறிவிப்பு வெளியீட்டு இருந்தார்கள்.  இது இரட்டை மைக்ரோ சிம் கொண்டது. 4.7 அங்குலம் திரை உயரமும், 720 X 1280 அளவுள்ள LCD திரை உடையது. இதில் Corning Gorilla Glass 2 இருப்பதால் திரை பழுதடையாமல் இருக்கும். இதன் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.3 ஜெல்லி பீன் என்றாலும் கிட்காட் மேம்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் இந்த மொபைலில் 1GB RAM மற்றும் 1.6GHz quad-core Snapdragon 400 SoC, coupled with Adreno 305 GPU இருப்பதால் இதன் இயக்கம் நன்றாகவே இருக்கும். 8GB இன்டெர்னல் மெமரி பலம் சேர்க்கிறது. அதோடு 64GB வரை மெமரி கார்ட் பயன்படுத்தலாம். பின் புற காமிரா 8 மெகா பிக்சலும், முன் புற காமிரா 1.6 மெகா பிக்ஸல் காமிராவும் இருப்பது சிறப்பு.

 Xiaomi Redmi 1S இந்தியாவில் விலை: 6999/- மட்டுமே.


Xiaomi Redmi 1S விவர குறிப்புகள். 

GENERAL
Release date
August 2014 (India)
Form factor
Touchscreen
Dimensions (mm)
137.00 x 69.00 x 9.90
Weight (g)
158.00
Battery capacity (mAh)
2000
Removable battery
Yes
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
4.70
Touchscreen
Yes
Touchscreen type
Capacitive
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
312
Colours
16M

HARDWARE
Processor
1.6GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 400 MSM8228
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
64

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
1.6-megapixel

SOFTWARE
Operating System
Android 4.3
Skin
MIUI version 5
Java support
Yes
Browser supports Flash
No

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
DLNA
No
Wi-Fi Direct
Yes
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
USB
Micro-USB
Charging via Micro-USB
Yes
Proprietary charging connector
No
Proprietary data connector
No
Number of SIMs
2
SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
SIM 2

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
No

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No

Post a Comment Blogger

 
Top