0
இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயம் உங்களுக்கு வழங்கப்போகிறேன். இந்த software ஐ நான் தேட பட்ட பாடு இருக்கே... ஐயய்யோ 
எப்படியோ தேடி எடுத்தாச்சு :P பொதுவாக இந்த driver தொல்லை computer ஐ format பண்ணினால் தான் வரும்.  சில computer களுக்கு driver தேடுவது ரொம்ப கடினம், ஆகவே இப்போ நான் தருகின்ற software ஐ download பண்ணி install பண்ண வேண்டும் (internet இல்லாமல் இது வேலை செய்யாது). Serial என்ற File ஐ open பண்ணி அதிலுள்ள key ஐ வழங்கி register பண்ணவும். பின்பு open பண்ணியதும் Start Scan என்று வரும். அதனை click செய்தால் Automatically drivers ஐ தேடி Download பண்ணும். கொஞ்சம் try பண்ணி பாருங்களே...

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top