
Computer உபகரணங்களை ஐ wires மூலம் தொடுக்காமல் USB உபகரணங்களை wireless மூலம் இணைக்கும் ஒரு புதிய உபகரணத்தை கண்டு பிடித்துள்ளார்கள். இதற்கு BELKIN Cable - Free USB என்று பெயர் இட்டு $200 விலையும் நியமித்துள்ளார்கள். அதாவது இலங்கைக்கு Rs.22034 .00/= ஆக…