
பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்…